01/09/2026
Thessaloniki, GR 30 C
Expand search form

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2001 ஜூலை 13 அன்று மொஸ்கோ நகரில் நடைப்பெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சபையின் 112 ஆவது கூட்டத்தொடரின் போது டொரண்டோ, பரிஸ், இஸ்தான்புல், ஓசாகா, பெய்ஜிங் ஆகிய நகரங்கள் 2008 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக போட்டியிட்டன. இந்நகரங்களுக்கு மேலதிகமாக 5 நகரங்கள் விலைக்கோள்களை சமர்ப்பித்திருந்தன எனினும் இவற்றின் விலைக்கோள்கள் நிராகரிக்கப்பட்டன.

முதல் சுற்று வாக்கெடுப்பில் 6 வாக்குகளை மாத்திரம் பெற்ற ஓசாகா நிராகரிக்கப்பட்டது. இரண்டாம் சுற்றில் பெய்ஜிங் அறுதி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.

Ζητώ συγνώμη για την δύσκολη γλώσσα, αλλά προσπαθώ να κάνω διεθνή καριέρα.

😛

Previous Article

Узбекистан (Ουζμπεκιστάν)

Next Article

Δεν είναι…

You might be interested in …

Στο Νοσοκομείο ο Michael Jackson

Κυκλοφορεί μιά φήμη ότι πέθανε ο Μάικλ Τζάκσον. τα μόνα που βρήκα είναι αυτά και λένε ότι πήγε δίχως αναπνοή στο νοσοκομείο στο L.A. BBC CNN update http://news.bbc.co.uk/1/hi/world/7753036.stm

No 19 by Apo. Tamaryn – “Tender New Signs

Λόγω του ότι από των αρχαιοτάτων κοκτώ χρόνων λίστα χωρίς θηλυκιά σουγκεϊζιά είναι πατάτες γιαχνί χωρίς κανέλλα. Άκου οπωσδήποτε το: „Violets in a Pool“ http://www.youtube.com/watch?v=TwqZ15hJ62I   19. Tamaryn – “Tender New Signs” 20. PIL – […]